எந்தெந்த கிழமைகளில்  என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?

15 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

ஞாயிறு சூரிய பெருமானுக்கு உகந்த நாள். அந்த நாளில் தங்கம், கோதுமை, சிவப்பு நிற பொருட்களை வாங்கலாம்

ஞாயிற்றுக்கிழமை

திங்கள் சிவனுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய நாளில் அரிசி, தங்கம், பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பொருட்களை வாங்கலாம்

திங்கட்கிழமை

செவ்வாய் அனுமனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம், சமயலறை பொருட்களை வாங்கலாம். சொத்துக்களும் வாங்கலாம்.

செவ்வாய்க்கிழமை

புதன் விநாயகர், சரஸ்வதிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் தொழில், படிப்பு போன்ற விஷயங்களை தொடங்கலாம்

புதன் கிழமை

விஷ்ணுவுக்கு உகந்த வியாழன் அன்று எலக்ட்ரானிக்  பொருட்கள், தங்கள், சொத்துக்கள் வாங்குவது சிறந்தது

வியாழக்கிழமை

லட்சுமிக்கு உரிய இந்த தினத்தில் தோல் சார்ந்த பொருட்கள், அழகு சாதன பொருட்களை வாங்கலாம். 

வெள்ளிக்கிழமை

சனி பகவானுக்கான இந்த நாளில் வாகனங்களுக்கான பாகங்கள், பர்னிச்சர் சார்ந்த பொருட்களை வாங்கலாம். 

சனிக்கிழமை