30 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty/PTI
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது
தீபாவளி நாளில் அனைவரும் பட்டாசு வெடித்து கோலகலமாக கொண்டாடுவார்கள்
ஆனால் பட்டாசு வெடிக்கும்போது கவனமாக வெடிக்க வேண்டும். இல்லையொன்றால் தீக்காயம் ஏற்படும்
ஒருவேளை பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்னசெய்யலாம் என்பதை பார்ப்போம்
பட்டாசு வெடிக்கும்போது கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை காயத்தின் மீது ஊற்றவும்
காயம் பட்ட இடங்களில் பர்னல் போன்ற க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேலும் தேங்காய் எண்ணெயை தடவலாம். இது எரிச்சலை குறைக்கும்
இது தவிர, புளூ இங்க், உருளைக்கிழங்கு சாறு, அரைத்த அரிசி மாவுகளை தீக்காயத்தின் மீது வைக்கலாம்.