உடம்பில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

15 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

          கீரை வகை

தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள்.

            ஆப்பிள்

ஆப்பிள், பீட்ரூட்,கேரட் ABC juice செய்து நாட்டுசர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்

             முருங்கை

முருங்கை கீரை சூப், முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.

              திராட்சை

தினமும் கருப்பு திராட்சை இரண்டு இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம்.

              அசைவம்

அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ இரண்டு முறையோ ஆட்டின் சுவரொட்டி, ஈரல் உணவில் சேர்க்கலாம்.

                 பீட்ரூட்

பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள்.