முகத்தில்  பருக்கள் வருவதற்கான காரணம்

15 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். ஆனால், பல்வேறு காரணங்கள் முகத்தில் பரு, கருமை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

பருக்கள்

குறிப்பாக முகத்தில் அடிக்கடி பருக்கள் ஏற்படும். முகத்தின் ஒவ்வொரு இடத்திலும் பருக்கள் தோன்ற ஒவ்வொரு காரணம் இருக்கிறது

எண்ணெய்

எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உதட்டின் ஓரத்தில் பருக்கள் வரும்

ஹார்மோன்

ஹார்மோன் சமநிலையின்மை, அழுக்கான தலையணை உறைகளின் காரணமாக கன்னத்தில் பருக்கள் ஏற்படும்

தூக்கமின்மை

சரியாக தூங்கவில்லை, சோர்வு காரணமாக நெற்றியில் பருக்கள் தோன்றும்

பருக்கள்

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தாடையின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்

முகத்தை கழுவுதல்

எனவே, முகத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம்.  ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறையாவது முகத்தை கழுவ வேண்டும்