21 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
மனித உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உடலில் புரதத்தின் அளவு குறைந்தால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
காலை உணவில் புரதம் சேர்த்துக்கொள்வது நாள் முழுவதற்குமான ஆற்றலை வழங்குகிறது.
உடற்பயிற்சிக்கு முன் புரதம் உட்கொள்வது தசை சிதைவை தடுக்கிறது.
உடற்பயிற்சிக்கு பிறகு புரதம் எடுத்துக்கொள்வது தசை வளர்ச்சிக்கு உதவும்.
தூங்குவதற்கு முன்பு புரதம் எடுத்துக்கொள்வது தசை வளர்ச்சிக்கு உதவும்.
இடைவேளை உணவுகளுடன் புரதம் உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும்.