08 JULY 2024

பழங்களை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

Pic credit - Unsplash

பழங்கள்

பழங்கள் சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பழங்களை எப்போது, எப்படி சாப்பிடுவது என்பதை பார்ப்போம்

உணவுகள்

பழங்களை எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். சமைத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு எந்த பழங்களையும் சாப்பிட கூடாது

செரிமான பிரச்னை

பழங்களை தனியாக சாப்பிடுவதை சிறந்தது. மற்ற உணவுகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் வரலாம்

காலை, மதியம்

உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற பழங்களை சாப்பிடலாம். காலை, மதியம் நேரங்களில் பழங்களை சாப்பிடலாம்

சீசன் பழங்கள்

அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

அளவாக சாப்பிடவும்

பழங்கள் உடல்நலனுக்கு நன்மைகள் தரும் என்றாலும் அதிகமாக சாப்பிட கூடாது. அளவுடன் சாப்பிடுவதை பழகி கொள்ளுங்கள்

மருத்துவர்கள்

உங்களுக்கு நீரிழிவு, அல்சர் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ற பழங்களை சாப்பிடலாம்