ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நாடு எது..?

23 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

முதலிடம்

ஒலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமாக 1065 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

அமெரிக்கா

1,000 மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே நாடு அமெரிக்கா மட்டும்தான்.

ரஷ்யா

ரஷ்யா ஒலிம்பிக் வரலாற்றில் 395 தங்கப் பதக்கங்கள் உட்பட 1010 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இங்கிலாந்து

ஒலிம்பிக் போட்டிகளில் 285 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

சீனா

ஒலிம்பிக் வரலாற்றில் சீனா 262 தங்கப் பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.

 பிரான்ஸ்

ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் வீரர்கள் 223 தங்கப் பதக்கங்களை வென்று 5வது இடத்தில் உள்ளது.