28 April 2024
பயணத்தின்போது எடுத்து செல்ல வேண்டிய உணவுகள்
பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்பவர்கள் பலரும், சிரமத்தை சந்திப்பது உணவு விஷியத்தில் தான்
உங்கள் பயணத்தின்போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கான எளிய குறிப்புகள் இங்கே.
வேகவைத்த முட்டை எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் கொடுக்கும்
ரொட்டி, சப்பாத்தி எடுத்து கொள்ளலாம். இதில், வைட்டமின் பி,ஈ,ஐயோடின்,கால்சியம் உள்ளன
பச்சையாக சாப்பிடக்கூடிய முளைவிட்ட பயறு வகைகள்,கேரட், வெள்ளரிக்காய், காய்கறிகளைக் கொண்டு சாலட் சாப்பிடலாம்
பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை என உலர் பழங்களை எடுத்து கொள்ளலாம்.
வேகவைத்த வேர்கடலையை எடுத்து செல்லாம். இதில், ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.
Next: கோடைக்கு ஏற்ற தண்ணீர் நிறைந்த உணவுகள்
Next: கோடைக்கு ஏற்ற தண்ணீர் நிறைந்த உணவுகள்
இங்கே க்ளிக் செய்யவும்