கோழியின் இந்த பாகங்களை சாப்பிடாதீங்க

02 September 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

          சிக்கன்

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது சிக்கன். இந்த சிக்கனில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.

            சத்துக்கள்

சிக்கனில் புரோட்டீன், கார்போஹைட் ரேட், மினரல், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

           பாகங்கள்

ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த சிக்கனில் குறிப்பிட்ட சில பாகங்களை உண்பது மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது

          நுரையீரல்

சிக்கனின் நுரையீரலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். இதை கழுவி, வேக வைத்தாலும் கிருமிகள் போகாது. எனவே நுரையீரலை சாப்பிடுவதை தவிருங்கள்

              தோல்

சிக்கன் தோலை சாப்பிடுவார்கள். இதில் எந்த சத்தும் இல்லை. இதனால் சிக்கன் வாங்கும்போது தோலை நீக்கிவிட்டு சமைத்து சாப்பிடுங்கள்

                கால்

சிக்கன் கால்களை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆனால் இதுதான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள்

             குடல்

சிக்கனின் குடலை சுத்தமாக கழுவி சாப்பிட்டாலும் அதில் கிருமிகள் இருக்கும். இது சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் அதிகரிக்கலாம்