ஒலிம்பிக்கில் 23 தங்கப் பதக்கங்களை ஒற்றைக் கையால் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ்..!

25 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

சாதனை

ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் முன்னாள் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.

28 பதக்கங்கள்

மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக்கில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

 முடியவில்லை

முன்னாள் அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸின் இந்த சாதனையை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

ஓய்வு

 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற பெல்ப்ஸ், அதன்பிறகு தனது ஓய்வை அறிவித்தார்.

மிகப்பெரிய சாதனை

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார் மைக்கேல் பெல்ப்ஸ். இது ஒலிம்பிக் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.  

பதக்க வேட்டை

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றதன் மூலம், ஃபெல்ப்ஸ், தனது பதக்க வேட்டையை தொடங்கினார்.