மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?

29 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

மஞ்சள் நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நன்மை

மஞ்சள் நீரில் வைட்டமின் சி, குர்குமின், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை உள்ளது.

குர்குமின்

மஞ்சள் நீரில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இது நோய்கள் வராமல் தடுக்கும்.

நோய்கள்

மஞ்சளில் உள்ள குர்குமின் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவி செய்யும்.

வீக்கம்

மஞ்சளில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை ஆரோக்கியமாகவும், கறைகளை நீக்கவும் உதவி செய்யும்.

வைட்டமின் ஈ

மஞ்சளில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பொட்டாசியம்

மஞ்சள் நீரில் உள்ள நார்ச்சத்து மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் செரிமான அமைப்பை வலுப்படுத்தும். 

செரிமானம்