07 July 2024

Pic Credit: Unsplash

சாப்பிடும்போது இந்த தவறுகளை நிச்சயம் செய்யாதீங்க

தவறுகள்

நாம் சாப்பிடும்போது சில ஒழுங்கற்ற பழக்கங்களை மேற்கொள்வதால் உடல்நல பிரச்னைகள் வரலாம். அவ்வாறு நீங்கள் சாப்பிடும்போது செய்யக் கூடாத சில தவறுகளை பார்க்கலாம்

தண்ணீர்

சாப்பாட்டுடன் தண்ணீர் குடிக்க கூடாது. இது உங்கள் வயிற்றில்  செரிமான சாறுகளை நீரத்துப்போகச் செய்து,  உணவை உடைக்க கடினமாக்குகிறது

குளிர்ந்த நீர்

சூடான, குளிர்ந்த நீரை சாப்பிடும்போது குடிக்க கூடாது. இது அஜீரணம், வீக்கம், ரத்த நாளங்களில் அடைப்புக்கு வழிவகுக்கலாம்

பழங்கள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பழங்களை ஒன்றாக சாப்பிடுவது செரிமான மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

பெர்ரி பழங்கள்

பெர்ரிகளை மற்ற பழங்களடு சேர்த்து உண்ண கூடாது. பெர்ரிகளை பெர்ரிகளோடு சேர்த்து மட்டுமே உண்ண வேண்டும்

உப்பு

அதிக அளவில் உப்பு பயன்படுத்தினால் கல்லீரல் பிரச்னை, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம்

கொழுப்பு உணவுகள்

சாப்பிடும்போது, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்