ரத்த தானம் யார் செய்யக்கூடாது?

17 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சிகிச்சை

முக்கிய அறுவை சிகிச்சை அல்லது அவசர சிகிச்சை நேரத்தில் ரத்த பற்றாக்குறையை தவிர்க்க பிறர் கொடுத்த ரத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

ரத்த தானம் 

ரத்த தானம் செய்த பிறகு வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா என தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்படும்

தொற்று நோய் 

எச்.ஐ.வி, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், பிற தொற்று நோய்கள், மூச்சுத்திணறல், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்ய முடியாது

ரத்த சோகை 

அதேபோல் மாரடைப்பு, புற்றுநோய்,  ரத்த சோகை, இதயம் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள்,  ரத்த தானம் செய்ய கூடாது

ஆரோக்கியம் 

இவர்களை தவிர நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம்

நல்ல தூக்கம்

ரத்த தானம் செய்வதற்கு முன் நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

உடல் உழைப்பு 

ரத்த தானம் செய்த பிறகு தீவிர உடல் உழைப்பை நிச்சயம் தவிரக்க வேண்டும்.