யாரெல்லாம் வெண்டைக்காய சாப்பிடக்கூடாது?

26  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள்

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், வைட்டமின் ஏ , சி , ஈ, கே ,கால்சியம்,இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

உடல் பிரச்சனை

உடலுக்கு நல்லது என்றாலும் ஒரு சில பிரச்சனைகள் இருந்தால் இதனை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.

சிறுநீரக கல் 

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் அது மேலும் அதிகரிக்கக்கூடும்

அழற்சி 

அழற்சி இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் ஒருசிலருக்கு தோல் பிரச்சனை ஏற்படும்

செரிமானம் 

செரிமான கோளாறு இருப்பவர்கள் இதனை அதிகம் சாப்பிடாமல் இருப்பதே நல்லது

நீரிழிவு 

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் இதனை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும், அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும்

வயிற்று வலி 

வயிற்றுக்கோளாறு அல்லது வலி இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொண்டால் இது வலியை அதிகரிக்கும்