27  NOV  2024

யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

சத்துக்கள் 

கத்திரிக்காயில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது

செரிமான கோளாறு

ஒரு சில தன்மைகள் வாயுத்தொல்லை ஏற்படுத்தி செரிமான கோளாறு ஏற்படுத்தும் என்பதால் வாயு பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்

அழற்சி

அரிப்பு, அழற்சி அல்லது சரும் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது

சிறுநீரக கல்

இதில் இருக்கும் ஆக்சலேட்கள் சிறுநீரக கல் பிரச்சனை மோசமாக்கும் என்பதால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

கண் அழற்சி

கண் அழற்சி, எரிச்சல் அல்லது பிரச்சனை இருந்தால் கத்திரிக்காய் தவிர்ப்பது நல்லது

கருச்சிதைவு

கத்திரிக்காயில் கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது

நெஞ்சு எரிச்சல்

கத்திரிக்காய் அதிகப்படியாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தும் என்பதால் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.