யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது?

7 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

நார்ச்சத்து

பழ வகைகளில் சிறந்தது என்றால் அது கொய்யா தான். குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்தது.

பக்கவிளைவுகள்

இந்த பழத்தில் பல நனமைகள் இருந்தாலும் ஒரு சில பக்கவிளைவுகள் இதற்கு உண்டு

பூச்சிக்கொல்லி

கொய்யாப்பழத்தில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருக்க வாய்ப்புள்ளதால் பழத்தை நன்கு கழுவிய பின் தோலை உறித்து சாப்பிட வேண்டும்

ஆலோசனை

உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் இதனை சாப்பிடலாம்

சிறுநீரக பிரச்சனை

அதேபோல் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கொய்யப்பழத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும், இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.

நீரிழிவு

இதில் அதிக கிளைசெமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சிறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்

வாயு தொல்லை

நார்ச்சத்து இருந்தாலும், அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது வாயு தொல்லை, வயிற்றுக்கோளாறை ஏற்படுத்தும்