27 OCT 2024

யாரெல்லாம் ஆப்பிள் பழத்தை சாப்பிடக்கூடாது?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

புரோட்டீன்கள்

ஆப்பிளில் இருக்கும் புரோட்டீன்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். அழற்சி, வியர்வை பிடிப்பு போன்றவை ஏற்படக்கூடும

வாயு தொல்லை

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஒருசிலருக்கு வாயு தொல்லை மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்படுத்தும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் அதிகப்படியாக சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே இதனை அளவோடு சாப்பிட வேண்டும்

இரைப்பை

ஆப்பிளில் இருக்கும் பிரக்டோஸ் சிலருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படுத்தி அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடும்

செரிமானம்

அப்பிளில் பெச்சின் என்ற நார்ச்சத்து உள்ளது. சிலருக்கு இது செரிமான கோளாறு ஏற்படுத்தி பிரச்சனையை உண்டாக்கும்

ஆஸ்துமா

ஆஸ்துமா இருக்கும் நபர்கள் ஆப்பிளை அதிகப்படியாக சாப்பிடுவதால் அதில் இருக்கும் சாலிசிலேட் ரசாயணம் சுவாச பிரச்சனை ஏற்படுத்தும்

பழங்கள்

ரத்த உறையும் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆப்பிள் சாப்பிட்ட பின் ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை சந்திக்கக்கூடும்