டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்..!

29 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் யார்.? எத்தனை பந்துகளில் அடித்தார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

அதிவேக அரைசதம்

21 பந்துகள் - மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்) vs ஆஸ்திரேலியா, அபுதாபி, 2014

மிஸ்பா உல் ஹக்

23 பந்துகள் - டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், சிட்னி, 2017

டேவிட் வார்னர்

24 பந்துகள் - ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)  vs ஜிம்பாப்வே, கேப் டவுன், 2005

ஜாக் காலிஸ்

24 பந்துகள் - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) vs வெஸ்ட் இண்டீஸ், எட்ஜ்பாஸ்டன், 2024

பென் ஸ்டோக்ஸ்

25 பந்துகள் - ஷேன் ஷில்லிங்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்) vs நியூசிலாந்து, கிங்ஸ்டன், 2014

ஷில்லிங்ஃபோர்ட்