யார் எலுமிச்சை பழத்தை சாப்பிடக்கூடாது?

5 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

வைட்டமின் சி

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவிர்க்க வேண்டும்

பல் பிரச்சனை

பல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை சாறை எடுக்கும் போது பல் பிரச்சனை இன்னும் மோசமாகும்

அழற்சி 

ஒரு சிலருக்கு எலுமிச்சை பழத்தை எடுத்துகொள்வதன் மூலம், சொறி அல்லது தோல் அழற்சி ஏற்படக்கூடும்.

வீக்கம்

உதடு, தொண்டை மற்றும் நாக்கு வீக்கம் இருப்பவர்கள் இந்த பழச்சாறை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்

மருந்து 

எலுமிச்சை கல்லீரல் நொதிகளை பாதிக்கும், இதனால் மருந்து எடுத்துக்கொள்ளும் நபர்கள் மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்

அல்சர்

அல்சர் போன்ற பிரச்சானைகள் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை மேலும் மோசமாகக்கூடும்