உடலுக்கு பி12 ஏன் அவசியம்?

20 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

நரம்பு 

நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பி12 மிகவும் அவசியமான சத்தாகும்.

மலச்சிக்கல்

பி12 குறைபாடு இருந்தால் உடல் சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும்

பால் 

தயிர், பால் போன்ற பொருட்களில் வைட்டமின் பி12 அதிகளவில் காணப்படுகிறது.

காலான்

காலான்களை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை எடுத்துக்கொண்டால் பி12 குறைபாடு ஏற்படாது

மீன் வகை

சால்மன், மத்தி, டூனா போன்ற மீன் வகைகள் பி12 இன் சிறந்த ஆதாரமாகும்

கீரை 

கீரை போன்ற பச்சை காய்கறிகளில் நம் உடலுக்கு தேவையான பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது.

முட்டை 

ஒரு முட்டையில் 0.6 மைக்ரோகிராம் அளவு பி12 உள்ளது.