மனைவியை
ஏன் கொண்டாட வேண்டும்
தெரியுமா?
02 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
இந்த உலகில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்கள் மனைவிக்கு நீங்களும் ஒரு உலகமாக இருக்கலாம்
உலகம்
உலகம்
மனைவியுடன்
இருக்கும்போது ஒரு மனிதனின் இதயத்தில் இருந்து மகிழ்ச்சி வெளிப்படுகிறது
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமைய வேண்டுமென்றால் நீங்கள் மனைவியை பலமுறை காதலிக்க வேண்டும்
காதல்
காதல்
மனைவிக்கு என பிறந்ததுபோல உங்கள் அன்பு மொத்தத்தையும் அவரிடம் பகிர தயாராகுங்கள்
பகிர்தல்
பகிர்தல்
ஒரு மனைவி தன்னுடைய கணவரிடம் தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் சர்க்கரை தடவிய சொற்களை கூறுவார்
சொற்கள்
சொற்கள்
ஒரு கணவன் மனைவிக்கு எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும்
ஆதரவு
ஆதரவு
மனைவி என்பவள் கணவனின் சரிபாதி மட்டுமல்ல, வாழ்க்கை பயணத்தின் துணை!
சரிபாதி
சரிபாதி
மேலும் படிக்க