குழந்தைகள்  சொல் பேச்சு கேட்காமல் போவதற்கான காரணங்கள்!

6 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குழந்தைகளை திசை திருப்புவது எளிது. அதனால் நீங்கள் என்ன அறிவுரை சொன்னாலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.

குறுகிய கவனம்

சில நேரங்களில் நீங்கள் பேசுவதை காட்டிலும் உங்களை சுற்றி உள்ள ஏதேனும் ஒரு சத்தம் அவர்கள் கவனத்தை ஈர்க்கும்

சத்தம்

சில அறிவுரைகள் சிக்கலானதாகவோ புரியாமலோ இருந்தால் அதனை குழந்தைகள் கேட்காமல் இருக்கலாம்.

சிக்கல்

குழந்தைகள் தங்கள் சுதந்திரம் எந்த அளவு இருக்கிறது என்பதை பரிசோதிக்க சொல் பேச்சு கேட்பதில்லை 

சுதந்திரம்

பதட்டம், மன அழுத்தம், சோர்வு ஆகிய்வை குழந்தைகள்  சொல் பேச்சு கேட்காமல் போக காரணமாகலாம்

அழுத்தம்

வழிகாட்டுதலை பின்பற்றுதலில் இருக்கும் சிக்கல்கள் அவர்கள் சொல் பேச்சு கேட்காமல் போவதற்கு காரணமாகிறது

புரிதல்

அடிக்கடி மாறும் விதிகள் உள்ளிட்டவை எந்தவொரு விஷயத்திலும் சொல்பேச்சு கேட்காமல் நிலைக்கு கொண்டு செல்லும்

விதிகள்