26 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
ஹீமோகுளோபின் மனித இரத்தத்தை சிவப்பாக்குகிறது.
ஆனால், இரத்தம் ஏன் உப்பு சுவையுடன் இருக்கிறது என்று தெரியுமா..?
மனித இரத்தம் வெறும் திரவம் அல்ல. இதில் செல்கள், புரதங்கள், சர்க்கரைகள் மற்றும் பல இரசாயனங்கள் உள்ளன.
இரத்தம் உப்பு சுவையுடன் இருக்கும். இரத்தத்தில் உள்ள ரசாயனங்கள்தான் இதை சுவையை தீர்மானிக்கிறது.
சோடியம் குளோரைடு இரத்தத்தில் கரைந்திருப்பதால் இரத்தம் உப்பு சுவையாக இருக்கும்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, மனித இரத்தத்தில் 85 சதவீதம் சோடியம் குளோரைடு உள்ளது.
சோடியம் குளோரடு என்பது இரத்த எலக்ட்ரோலைட் ஆகும். இதன் இருப்பு உடலுக்கு அவசியம்.