தண்ணீர் உடலுக்கு ஏன் முக்கியம் தெரியுமா..? 

21 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது நமது உடலின் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தண்ணீர்

உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய தண்ணீர் உதவுகிறது.

சுத்தம்

தண்ணீர் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கொண்டு செல்கிறது.

ஊட்டச்சத்து

உடலில் உள்ள கழிவுகளை நீர் வெளியேற்றி செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.

கழிவுகள்

உடலுக்கு முக்கியமான உயிர்வேதியியல் செயல்முறைகளை மேற்கொள்ள தண்ணீர் உதவுகிறது.

உயிர்வேதியியல்

தண்ணீர் உடலின் உப்புகள் மற்றும் தாதுக்களை சிறுநீரில் கரைக்கிறது. இது சிறுநீரக கற்கள் அபாயத்தை குறைக்கிறது.

கற்கள்