நீரிழிவு நோயாளிகளுக்கு ஏன் GI குறைந்த உணவுகள் அவசியம்

29  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

உணவு முறை 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒழுங்கான உணவு முறை பின்பற்றுவது அவசியம்.

GI உணவுகள் 

சர்க்கரை சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை நோய் அதிகரிக்காது, GI2 அதிகமாக இருக்கும் உணவை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

உணவின் தன்மை 

உணவு சமைக்கும் முறை, உணவின் தன்மை ஆகியவை உணவில் இருக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸை அதிகரிக்கும்

செரிமானம் 

குறைந்த GI கொண்ட உணவு ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்காது. ஏனெனில் அது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்

55 புள்ளிகள் 

அந்த வகையில் 55 க்கும் கீழ் இருக்கும் கிளைசெமிக் உணவு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

குறைந்த GI

ஆப்பிள், பெர்ரி, ஆரஞ்சு, காலிபிளவர், புரோக்கோலி, பார்லி, கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது

வாழ்க்கைமுறை 

அரிசி, ஓட்ஸ், உருளைகிழங்கு, கேக், இனிப்பு வகைகள் போன்ற உணவுகளில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக காணப்படுகிறது.