PCOS இருக்கும் பெண்களுக்கு ஏன் புரதம் அவசியம்

20 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

PCOS

இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை இந்த PCOS தான்

புரதம்

இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு புரதம் நிறைந்த உணவு மிகவும் அவசியம் என கூறுகின்றனர்.

இன்சுலின்

புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் இன்சுலின் உணர்த்திறனை மேம்படுத்தி நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தும்

உடல் எடை 

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை அதிகரிக்கும், இந்த பிரச்சனையை சமாளிக்க புரதம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்

அதிக முடி 

பொதுவாக PCOS பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு முகத்தில் அதிக முடி வளரும் இதனை புரதம் நிறைந்த உணவு தடுக்கும்

கால்சியம் 

புரதம் நிறைந்த உணவு கால்சியம் உறிஞ்சுதலை அதிகரித்து எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கும்

இறைச்சி 

பருப்பு வகைகள், இறைச்சி, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்