குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?

05 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

தந்தையுடன் விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபட குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள்

வெளிப்புற செயல்பாடு

அம்மாக்களை ஒப்பிடும்போது தந்தை குறைவான கட்டுப்பாடுகளை விதிப்பதாக நம்புகிறார்கள்

கட்டுப்பாடு

ஆபத்து காலங்களில் நம்மை காக்கும் துணிச்சல் மிக்கவர்கள் என குழந்தைகள் அப்பாக்களை நினைக்கிறார்கள்

பாதுகாப்பு

வாழ்க்கை மற்றும் நடைமுறை சிக்கல்களை எப்படி அணுக வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார்கள்

சிக்கல்கள்

வீர, தீர செயல்களில் ஈடுபட நம்மை ஊக்குவிக்கிறார் என குழந்தைகள் அப்பா மீது ஒருபடி அதிகமாக அன்பு வைத்திருக்கிறது

ஊக்குவிப்பு

அனைத்து விஷயங்களிலும் தங்களுக்கு ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. நல்ல கம்பெனி என அப்பாவை குழந்தைகள் உணர்கிறார்கள்

பிணைப்பு

அப்பாக்களுக்கு என்று தனித்துவமான நகைச்சுவை உணர்வு என்பது உண்டு. இது குழந்தைகளை பெரிதும் கவர்கிறது

நகைச்சுவை