14 September 2023

ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு காரணம்

Author : Umabarkavi

Pic credit  - Getty

             ஓணம்

கேரளாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். திருவோணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும்

              வரலாறு

தற்போது கேரளாவில் கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதன் வரலாற்றை பார்ப்போம்

           மகாபலி

கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த காலத்தில் திருமால் அவரிடம் 3 அடி நிலம் கேட்டார்

         திருமால்

இதனால் தனது தலையை 3வது அடியாக வழங்கிய மகாபலி, பாதாள உலகம் சென்றதாக நம்பப்படுகிறது

      வேண்டுகோள்

அப்போது அவர் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என்பதை பார்க்க திருமாலிடம் வேண்டினார்

         ஓணம்

இதற்கு திருமால் அனுமதித்ததால், ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி மன்னர் நகர்வலம் வரும் நாள் தான் ஓணம்.

          மலையாளம்

இந்த நாளில் மன்னருக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் மலையாள மக்கள் ஓணம் கொண்டாடுகின்றனர்