18 OCT 2024

பப்பாளி அதிகமாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஊட்டச்சத்து

பொதுவாக பழங்கள் நம் உடலுக்கு தேவையான் ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு சமச்சீர் உணவுகளில் ஒன்றாகும்

நார்ச்சத்து

அந்த வகையில் பப்பாளியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இனிப்பாக இருந்தாலும் இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக தான் உள்ளது.

நோய் எதிர்ப்பு

பப்பாளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

புரதம்

ஒரு கப் பப்பாளியில் 120 கலோரிகள் உள்ளது மேலும் 2 கிராம் புரதம் உள்ளது. தினசரி இரண்டு துண்டு பப்பாளியை சாப்பிடலாம்

பப்பெயின்

பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் பப்பெயின் போன்ற நொதிகள் நிறைந்துள்ளது.

அமிலம்

இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது வயிற்றில் இருக்கும் அமிலங்களை எரிச்சலடைய செய்யும்

மலச்சிக்கல்

பொதுவாக நார்ச்சத்து நீரை உறியும் தன்மை கொண்டது. பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை கூட வரலாம்.