10  OCT 2024

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

ரத்தன் டாடா

 பிரபல தொழிலதிபரும், டாடா  குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா  நேற்றிரவு காலமானார்

ரத்தன் டாடா

இவரது மறைவு அனைவருக்கு பலரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது

ரத்தன் டாடா

தொழில் வாழ்க்கையில் மற்றவர்களுககு உத்வேகமான டாடா, ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பலரின் கேள்வியாக உள்ளது

ரத்தன் டாடா

இதுகுறித்து அவரே  கூறியிருக்கிறார். அவருக்கு 4 காதல் தோல்விகளாம். 4 முறை திருமணம் செய்யும் நிலை வரை சென்று கடைசில் நின்று போனதாம்

ரத்தன் டாடா

மேலும், நிறைய உறவுகள் இருந்ததாகவும், மனைவி என்ற உறவை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று டாடா கூறியிருக்கிறார்

ரத்தன் டாடா

1970-ல் பாலிவுட்டில் பிரபலமாக வலம் வந்த  நடிகை ஜகான் சிமி கரேவால் என்பரை ரத்தன் டாடா டேட் செய்தார். அவர்கள் இருவரும் காதலித்தனர்

ரத்தன் டாடா

ஆனால் சில காரணங்களால்  திருமணம் செய்யவில்லை. டாடா திருமணம் செய்யவில்லை என்றாலும் சகோதரர்கள், உறவினர்களுடன் நெருக்கமான உறவில் இருந்தார்