20 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Unsplash
பிறந்த குழந்தைகளுக்கு ஆசையாக பலரும் முத்தம் கொடுப்பார்கள். பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் முத்தம் கொடுப்பார்கள்
ஆனால் இப்படி பிறந்த குழந்தைக்கு முத்தும் கொடுப்பதால் சில பிரச்னைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
முதல் 3 மாதங்களுக்கு குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை தவிர்க்கவும். குழந்தை எடுத்து கையில் வைக்கலாமே தவிற முத்தம் கொடுக்க கூடாது
முதல் 3 மாதங்களுக்கு குழந்தையை நேருக்கு நேராக நெருக்கமாக பார்ப்பது, கொஞ்சுவதை தவிர்க்கவும்
குழந்தைக்கு முத்தம் கொடுப்பதால் cold sores எனும் வாய், பல், உள்நாக்கு, உதடு புண்கள் வரலாம்
குழந்தைக்கு 3 மாதத்தில் முத்தம் கொடுப்பதால் சுவாச தொற்று ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
லிப்ஸ்டிக் போட்டு முத்தம் கொடுத்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படலாம். எனவே 3 மாதம் வரை குழந்தைக்கு முத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது