20 September 2023

சாப்பிட்ட உடனே டீ குடிக்கிப்பது நல்லதா?

Pic credit  -  Getty

Author : Umabarkavi

                 டீ

பலரும் அடிக்கடி டீ குடிப்பது வழக்கம். காலை, மாலை, இரவு என மூன்று முறைக்கு மேல் டீ குடித்து வருகின்றனர்

         பிரச்னைகள்

ஆனால் அதிகமாக டீ குடிப்பது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்

   குடிக்கக் கூடாது

குறிப்பாக சாப்பிட்ட பிறகு டீ, காஃபி என எதையும் குடிக்கக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்

       செரிமானம்

சாப்பிட்ட உடன் டீ குடிப்பது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். டீயில் உள்ள தேநீரில் உள்ள அமிலம்  செரிமானத்தை கடினமாக்கும்

          கஃபைன்

டீயில் கஃபைன் உள்ளது. எனவே, உணவுக்கு பிறகு டீ குடிக்கக் கூடாது.

           எலும்பு

உணவுக்கு பிறகு டீ குடித்ததல் நம் உடலில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் குறையலாம். இதனால் மூட்டு வலி போன்ற பிரச்னைகள் வரலாம்

           வைட்டமின்

உணவுக்கு பிறகு டீ குடிப்பதை தவிர்த்து வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்