30 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
நெய் என்பது அனைவருக்கு பிடித்த ஒன்றாகும். நெய்யை சாப்பாடு, இனிப்பு போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்
குறிப்பாக சாப்பாட்டில் நெய் பயன்படுத்துவது எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும். அது என்னென் என்பதை பார்ப்போம்
நெய்யில் வைட்டமின், ப்ரோட்டீன், சோடியம், கார்போஹைட்ரேட்ஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
நெய்யில் நல்ல ஒமேகா கொழுப்பு அமிலங்கள் எடை இழப்புக்கு உதவுகிறது
நெய்யில் வைட்டமின் டி,கே,ஈ,ஏ இருப்பதால் நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
நெய் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது
நெய்யில் வைட்டமின் சி இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது