27 OCT 2024

தியானம் செய்வதால் இவ்வளவு பயன்களா?

Pic credit - Getty

Author Name : umabarkavi

தியானம்

தியானம் தினமும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும்

தியானம்

தியானம் காலையில் தியானம் செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்.

தியானம்

மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், கோபம், தனிமை, இயலாநிலை போன்ற பிரச்னைகள் இருக்காது

தியானம்

தினமும் தியானம் செய்தால் தினசரி உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகள் நீங்கலாம்

தியானம்

தியானத்தின் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் மூளையில் ஆரோக்கியம் வலுபெறுகிறது

தியானம்

தியானத்தின்போது மூளை, மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் தெளிவான முடிவுகள் எடுக்க வழிவகுக்கும்

தியானம்

தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும்