தினமும் முந்திரி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

24 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வைட்டமின்கள்

முந்திரியில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. 

தினசரி 

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முந்திரியை தினமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்குமா?

கொழுப்பு அமிலங்கள்

முந்திரியில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு அரோக்கியத்தை தருகிறது.

ஊட்டச்சத்து

முந்திரியில் உள்ள வைட்டமின் ஈ, மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்டவை உடலின் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது.

இதய நோய்

முந்திரியில் உள்ள நார்சத்து மற்றும் அரோக்கியமான கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.

எலும்பு 

முந்திரியில் உள்ள மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுபடுத்தி, எலும்பு முறிவு அபாயத்தை தடுக்கிறது.

மன அழுத்தம்

முந்திரியில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தை குறைந்து மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க