7 NOV  2024

ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வெங்காயம்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நீரிழிவு

வெங்காயத்தில் வைட்டமின் சி, போலேட், சல்பர், பி12, ஆண்டி ஆக்ஸிடென்ஸ் அதிகளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்  

ஆண்டி ஆக்ஸிடென்ஸ்

இதில் இருக்கும் ஒரு வகையான ஆண்டி ஆக்ஸிடென்ஸ் செல்களில் அழற்சி பண்புகளை எதிர்த்து ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

கொலஸ்ட்ரால்

வெங்காயத்தை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சல்பர்

இதில் இருக்கும் அதிகப்படியான சல்பர் நமது முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்

நோய் எதிர்ப்பு

வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆசன கடுப்பு

சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வந்தால் ஆசன கடுப்பு வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

வெங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் வெளி நாடுகளில் மருந்து தயாரிபில் வெங்காயம் பயன்படுத்தப்படுத்தடுகிறது