பெண்கள் மாதவிடாயின் போது சாப்பிட வேண்டிய பழங்கள்

20 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அத்தி

மாதவிடாயில் இருக்கும் பெண்கள் அத்தி பழங்களை சாப்பிடலாம். 

பப்பாளி

மாதவிடாயின் போது பாப்பாளி பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும். 

ஆப்பிள் 

மாதவிடாயின் போது பெண்கள் ஆப்பிள் சாப்பிடலாம்.

தர்பூசணி 

மாதவிடாயில் இருக்கும் பெண்கள் தர்பூசணி பழம் சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்சியை தரும். 

வாழைப்பழம்

மாதவிடாயின் போது பெண்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். 

பெர்ரி

மாதவிடாயின் போது பெண்கள் பெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிடலாம். 

ஆரஞ்சு 

மாதவிடாயில் இருக்கும் பெண்கள் ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். 

எலுமிச்சை

மாதவிடாயில் இருக்கும் பெண்கள் எலுமிச்சை சாறு அருந்துவது நல்லது.