பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

உலக அளவில் வசூலில் கலக்கிய டாப் ஹாரர் படங்கள் லிஸ்ட்

16 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

திகில் படங்கள்

திகில் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அன்னாபெல் முதல் தி கான்ஜுரிங் வரை, பல ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படும் படங்களாக உள்ளது.

இட் சாப்டர் 1

இயக்குநர் ஆண்டி முஷியெட்டி இயக்கிய இட் சாப்டர் 1 திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. உலகளவில் $702 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.

இட் சாப்டர் 2

இயக்குநர் ஆண்டி முஷியெட்டி இயக்கிய இட் சாப்டர் 2 திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. உலகளவில் $467 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.

தி எக்ஸார்சிஸ்ட்

இயக்குநர் வில்லியம் பிரைட்கின் இயக்கத்தில் கடந்த 1973-ல் வெளியான தி எக்ஸார்சிஸ்ட் திரைப்படம் உலகளவில் $428 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.

தி நன்

இயக்குநர் கோரின் ஹார்டி இயக்கத்தில் கடந்த 2018-ல் வெளியான தி நன் திரைப்படம் உலகளவில் $362 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.

ஹன்னிபால்

இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் கடந்த 2001-ல் வெளியான ஹன்னிபால் திரைப்படம் உலகளவில் $350 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.

எ கொயட்

இயக்குநர் ஜான் கிராசின்ஸ்கி இயக்கத்தில் கடந்த 2001-ல் வெளியான எ கொயட் பிளேஸ் திரைப்படம் உலகளவில் $334 மில்லியன் வசூல் செய்து அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது.