ரூ,55,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15!

01 OCT 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஐபோன் 15

2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஒன்பிளஸ் 12. இந்த நிலையில், ஒன்பிளஸ் 12 தற்போது மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தள்ளுபடி

விஜய் சேல்சில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

விஜய் சேல்ஸ்

இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விஜய் சேல்சில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.62,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

விழாக்கால சலுகை

அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனுக்கு வேறு சில விழாக்கால சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. 

ரூ.2,000 தள்ளுபடி

விஜய் சேல்சில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.64,000 ச்மார்ட்போனை ரூ.62,000 வாங்கிக்கொள்ளலாம். 

ரூ.7,000 தள்ளுபடி

இதேபோல ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா மற்றும் ஒன் கார்டு ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

வெறும் ரூ.55,999

இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி ரூ.64,000 மதிப்பிலான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.55,999-க்கு வாங்கிக்கொள்ளலாம். 

மேலும் படிக்க