Amazon Prime Day : அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யபப்டும் ஸ்மார்ட்போன்கள்

18 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பிரைம் டே 

வரும் ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளை பிரைம் டேவாக அமேசான் அறிவித்துள்ளது. 

சலுகை

இந்த 2 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன. 

Apple iPhone 13

வங்கி சலுகைகளுடன் ஆப்பிள் ஐபோன் 13 ரூ.47,999-க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Samsung Galaxy S23 Ultra

அமேசான் பிரைம் டே சலுகையாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.74,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

IQ00 Neo 9 Pro

பலரின் தேர்வாக உள்ள ஐகியூ00 நியோ 9 ப்ரோ ரூ. 29,999-க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது. 

Oneplus 12 5G

ஒன்பிளஸ் 12 5G ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

OnePlsu 12R 5G

ஓன்பிளஸ் 12 R 5G ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.