ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி!

23 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சிறப்பு சலுகை

தீபாவளி சிறப்பு சலுகை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை முன்னிட்டு ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட் போன் மிக குறைந்தன் விலையில் விற்பனை செய்யப்பட்ட உள்ளது. 

சிறந்த தேர்வு

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஸ்க்ரீன் 

ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் குறைந்த எடை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். இதன் எடை வெறும் 191 கிராம் மட்டுமே ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் 120Hz AMOLED ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. 

பிராசசர்

இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மற்றும் 8GB RAM கொண்டுள்ளது. இது தினசரி பயன்பாடு மற்றும் கேமிங்கிற்கு சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் தள்ளுபடி

ஒன்பிளஸ் இணையதளம் மூலம்  ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும். 

மொத்த தள்ளுபடி

அதுமட்டுமன்றி ரூ.1,000-க்கான கூப்பனும் வழங்கப்படும். இதன் மூலம் ரூ.3,000 தள்ளுபடியில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம். 

மொத்த சலுகை

வங்கி சலுகைகள் மற்றும் மற்ற தள்ளுபடிகளை பயன்படுத்தி இதை வெறும் ரூ.16,999-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க