30  NOV 2024

இனி சுலபமாக வாய்ஸ் மெசேஜை குறுஞ்செய்தியாக மாற்றலாம்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

சிறப்பு அம்சம்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தனது பயனர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிவித்து வருகிறது.

டிரான்ஸ்கிரைப்

அந்த வகையில், வாய்ஸ் நோட்களை டிரான்ஸ்கிரைப் செய்யும் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

பயனுள்ள அம்சம்

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Settings

வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் முதலில் Settings-க்கு செல்ல வேண்டும்.

Chat

அதில் Chat என்பதை கிளிக் செய்து Voice Message Transcripts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வாய்ஸ் நோட்

இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் On செய்யப்படும்.

Transcribe

இதன் பிறகு பயனர்களின் செயலிக்கு வரும் வாய் நோட்களை தொடர்ந்து அழுத்தினால் "Transcribe" என்று தோன்றும். அதை கிளிக் செய்தால், செயலிக்கு வந்த வாய்ஸ் நோட் குறுஞ்செய்தியாக மாறிவிடும்.

மேலும் படிக்க