தினமும் சோளம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

25 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சோளம்

சோளம் நாட்டு சோளம் மற்றும் அமெரிக்க சோளம் என இரண்டு வகைப்படும். 

விருப்பம் 

பெரும்பாலான மக்கள் சோளத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

தினமும் 

இந்நிலையில் தினமும் சோளம் சாப்பிடுவது சிறந்ததா என்பதை பார்க்கலாம்.

நல்லது

தினமும் சோளம் சாப்பிடுவதால் எந்த வித பிரச்னையும் ஏற்படாது. அது உடலுக்கு பல நன்மைகளை செய்யும். 

சத்துக்கள் 

வேகவைத்த சோளத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளன.

மினரல்

இதேபோல வேகவைத்த சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம் உள்ளிட்ட மினரல்கள் அதிகம் உள்ளன,

ஆரோக்கியம்

தினமும் சோளம் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க