மாலையில் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்

28 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அமைதி 

பரபரப்பான வாழ்க்கை சூழலில், மாலையில் வாக்கிங் செல்வது மனத்திற்கு அமைதியை கொடுக்கும். 

தூக்கம் 

மாலையில் வாக்கிங் செல்வதால் இரவில் தூக்க  மேம்படும்.

ரத்த அழுத்தம் 

மாலையில் வாக்கிங் செல்வதால் உயர் ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளது. 

எடை குறையும் 

மாலையில் நீண்ட தூரம் வாக்கிங் செல்வதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

தசை 

மாலையில் வாக்கிங் செல்வதன் மூல தசைகள் வலுப்பெறும். 

மன அழுத்தம் 

மாலையில் வாக்கிங் செல்வதன் மூலம் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. 

நோய் எதிர்ப்பு 

மாலையில் வாக்கிங் செல்வதன் மூலம் உடலி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க