24 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ஓட்டல் உணவுகள் பெரும்பாலும் சுவைக்காக தயாரிக்கப்படுகின்றன.
அவற்றில் உடலுக்கு தீங்கு விலைவிக்கும் கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் அதிகமாக இருக்கும்.
அவற்றில் உடலுக்கு தேவையான நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் மிக குறைவாக இருக்கும்.
தினமும் ஓட்டலில் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமன்றி உடலில் ரத்த சோகை, எலும்பு பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வாய்ப்புள்ளது.
தினமும் ஓட்டலில் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உடல் எடை அதிகரிப்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.