ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா - எச்சரிக்கும் மருத்துவர்கள்

27 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஐஸ்கிரீம் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் மிகவும் பிடித்த உணவாக உள்ளது.

பிரச்னைகள்

ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொலஸ்ட்ரால்

ஐஸ்கிரீமில் கொலஸ்ட்ரால் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படுகின்றன.

கொழுப்பு

ஐஸ்கிரீமில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. 

இதய நோய்

அவை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நீரிழிவு

ஐஸ்கிரீமில் அதிக சர்க்கரை கலக்கப்படுவதால் அது நீரிழிவு நோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உடல் எடை

ஐஸ்கிரீமில் அதிக கலோரிகள் உள்ளதால் அது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

மேலும் படிக்க