8 மணி நேரம் தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

25 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

8 மணி நேரம்

தினமும் இரவு 8 மணி நேரம் தூங்குவது உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

சுறுசுறுப்பு 

நாள் முழுவதும் கடினமாக உழைக்கும் நிலையில், 8 மணி நேரம் தூங்குவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

ஓய்வு

இரவு 8 மணி நேரம் தூங்குவதன் மூலம் மூளைக்கு சிறந்த ஓய்வு கிடைக்கும்.

ஆயுள் அதிகரிக்கும்

தினமும் 8 மணி நேரம் தூங்குவதன் மூலம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம் 

இரவில் 8 மணி நேரம் தூங்குவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

எடை 

8 மணி நேரம் தூங்குவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஹார்மோன்

8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது உடலில் உள்ள ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க