Images: Pexels
நாவல் பழத்திலிருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்
18 june 2024
வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன
நாவல் பழம் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை உட்கொள்வதன் மூலம் குறைவான கலோரிகள் பெறலாம்
நாவல் பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை குறைய உதவுகிறது
நாவல் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுவதால், உடலை வலுப்படுத்த உதவுகிறது.
நாவல் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் இதயத்தை பாதுகாக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வைக்கும், வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.