வயிறு சூடு பிரச்சனையால் தொல்லையா? இதோ தீர்வு!

9 September 2024

Pic credit - freepik

Author Name : Mukesh

நடவடிக்கை

உங்கள் வயிற்றை குளிர்விக்க நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

தயிர்

அதிகளவிலான தண்ணீர், தயிர் எடுத்துக்கொள்வதால், உங்கள் உடலில் உள்ள சூடு குறையும்.

வெள்ளரி

வெள்ளரி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கோஸ் போன்ற குளிர்ந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் உள்ள என்சைம்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

உடல் சூடு

சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் சூடு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

குளிர்விக்கும்

 கொத்தமல்லி குளிரூட்டும் தன்மை கொண்டது. இது விரைவில் செரிமானம் அடைய செய்து வயிறை குளிர்விக்கும்.