15 JULY 2024

கிச்சனில் ரொம்ப நேரம் செலவிடாமல் இருக்க டிப்ஸ்

Pic credit - Unsplash

Umabarkavi

கிச்சன்

சமையலறையில் அதிக நேரம் செலவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான சில டிப்ஸ் பார்போம்

சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையலறை பொருட்களையும் எடுத்த இடத்தில் வைப்பதை உறுதி செய்யுங்கள்

பொருட்கள்

குளிர்சாதப் பெட்டியில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை நீக்கி விடவும். இறைச்சி, பழம், காய்கறிகள் மட்டும் ஃபிரிட்ஜில் வைக்கலாம்

பழம், காய்கறி

நீங்கள் இனி சாப்பிடவே மாட்டீர்கள் என்ற உணவு பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்

ஃபிரிட்ஜ்

சமையலறையில் அவசியமானது, அவசியமில்லாதது என பிரித்து நிர்வகிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில்  சுத்தம் செய்யவும் வேண்டும்

சுத்தம்

சமையலறை கழிவுகளை உடனே சுத்தம் செய்வது நல்லது. ஒரு வேளை உணவு சமைத்தவுடன் உடனடியாக அப்புறப்படுத்துவது நேரத்தை மிச்சமாக்கும்

கழிவுகள்

என்ன உணவு தயாரிக்க போகிறோம் என்பதை எல்லா வேளைக்கும் திட்டமிடுவது சமையலறையில் அதிக நேரத்தை செலவிடாமல் தடுக்க முடியும்

திட்டமிடுதல்